How to Mix Masala for Restaurant Style Chicken65 | Bulk Cooking with Jabbar Bhai...

2,318,144
0
Published 2023-04-03
Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775

goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8?entry=yt

Visit our website - www.jabbarbhairecipes.com/

India:
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx

UAE:
Best Sellers in Appliances - amzn.to/417rMgT

Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww

My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases

Instagram - instagram.com/foodareatamil?i...

Facebook - www.facebook.com/people/Food-Area-Tamil-20/1000833…

For Orders in UAE Contact : +971 555139775

For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528
_________________________

Ingredients:
Ginger 1 Kg Garlic 1 Kg Each (Paste)
Red Chilli Powder 400g Each
Garam Masala Powder 50g Each
Cumin Powder 50g Each
Coriander Powder 50g Each
Salt 250g Each
Corn Flour 500g Each
Vinegar 750ml Each
Chicken 20 Kg Each
Oil 7.5 Ltr

All Comments (21)
  • முதலாளி ஆனபிறகு தொழிலாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசுபவர்கள் குறைவு. நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது அவர்கள் வேலையில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். இனிய காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
  • @boopathy60
    அண்ணா, கூட பிறந்தவன்,கூட பழகினவன், நான் பார்த்து இவ்வளவு உண்மையான ஒருத்தர இந்த காலத்துல பார்க்கமுடிச்சதுக்கு உங்களோட தாய் தந்தைக்கு நன்றி சொல்லுறத தவிர வேறு வார்த்தை இல்லை, நன்றி
  • சமையல் ரகசியம் மற்றும் செய்யும் முறைகளை வெளிப்படையாக சொல்லும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிறந்த மனிதர்...❤️❤️❤️👌👌👌
  • Mentor of all chefs is Jabbar bhai 💕...a Dynamic personality with golden 💜 heart.... hatsoff to you....keep going bro...
  • @3Yas9715
    பாய்... இதை மாதிரி உங்கள் பணியாளர்களை வாரம் ஒருமுறை வீடியோவில் காட்டுங்கள்.... அவர்கள் குடும்பத்தார் மகிந்து உங்களை வாழ்த்து வார்கள். ❤
  • Jabbar பாய் ஒரு இயல்பான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
  • Bhai such a good human being.. Hut off for ur restaurant and how much respect give to employees...👏👌
  • @snamasivayam
    Jabbar Bhai, I am a big fan of you for two reasons 1. You are very thorough and share every single detail, not many chefs do it 2. You are a very good man with your humanity
  • தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறந்த முதலாளிக்கு எடுத்துக்காட்டு All the best
  • @asan143
    எவ்வளவு உயரே போனாலும், தன் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களிடத்தில் சினேகிதத்துடனும் நடந்து கொள்ளும் உங்கள் அனுகுமுறையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊😊
  • ஜபார் தம்பியின் சிரிப்பும் நல்ல உள்ளமும் தான் இந்த அளவு மேன்மையடைய செய்தது. நல்ல உடல் சுகம் பெற்று ‌மேலும் பலரின் வாழ்வுக்கு வழிஙாட்ட இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
  • @Raphook
    He cook everything with love and smile...thats the secret of jabbar bhai
  • You share even the smallest details which is important for the recipe shows how positive person you are … you will be rewarded with love and affection from each human which will carry your career to new heights .. wishing you the best
  • Masha Allah arranged parking facility for that kind of people's is a great thought.... Super bhaai ..👏👏👏👏👏
  • @VJ-ee5ez
    Superb! Jabbar bai, My son has become a Biriyani expert after learning from your channel.🎉
  • @bhavyaraniu
    Very clear and step by step explanations. I feel like mentoring. Thanks a lot
  • @ragavank8934
    from Sydney, I have been watching your videos and you are the best. You are a kind soul and you should be awarded the best humanitarian award.
  • சிக்கனை பெறட்டும் போது அதில் இருக்கிற சின்ன எலும்புகள் கையை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனால ப ட்டும் படாம கலக்கணும்னு நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை..... இருந்தாலும் அந்த இடத்துல அக்கறையா சொல்றீங்க பாத்தீங்களா நீங்க ரொம்ப கிரேட் பாய்...😍😍😍😍
  • சமைத்த உணவை விட சிரித்த மலர்ந்முகத்துடன் இருப்பதே உணவை இரட்டிப்பு சுவை ஆக்குகிறது
  • Hi, I tried most of the recipes. Everything turned out well and amazing. Please post lobster recipes. All the best 👍