Jabbar Bhai Restaurant Pepper Chicken Gravy 10 Kg | Bulk Cooking with Jabbar Bhai...

1,175,003
0
Published 2023-04-07
Ingredients:
-------------------
Onion 2.5 Kg
Cardamom 10g
Clove 10g
Cinnamon 10g
Oil 1 Kg
Tomato 2 Kg
Ginger 500g Garlig 250g (Paste)
Turmeric Powder 25g
Red Chilli Powder 50g
Salt 150g
Green Chilli 20 Pcs
Coriander Leaf Mint Leaf 2 Bunches Each
Curd 1 Ltr
Chicken 10 Kg
Cumin Powder 100g
Pepper Powder 100g
-------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775

goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8?entry=yt
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------

Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx

My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases

Instagram - instagram.com/foodareatamil?i...

Facebook - www.facebook.com/people/Food-Area-Tamil-20/1000833…

For Orders in UAE Contact : +971 555139775

For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

All Comments (21)
  • என்ன மனிதன், இப்படி ஒரு மனிதன் மண்ணில் என்றும் மனித நேயத்துடன் இருப்பது இறைவனின் அருள், வாழ்த்துக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏👏👏
  • ஜப்பார் பாய் அண்ணா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க கிரேட் சூப்பர் 👌🏻
  • நான் பார்த்ததில்ல நீங்க தான் நல்ல மனிதர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்
  • மனசார சொல்ட்ரன் வாழ்த்த வயதில்லை நீங்கள் நீண்ட காலம் நோய் இல்லாமல் நல்மாய் வாழனும்...🎉🎉🎉🎉🎉🎉
  • @pksworld1624
    You are such an amazing person Bhai❤ No person has ever dared to show their restaurant kitchen everyday like you. This shows how transparent and confident you are and you care for people who eat at your restaurant. You show us all the ingredients!! It's clean and neat. I will definitely visit your restaurant when i come to Dubai!!
  • @sirajdeen4417
    மாஷா அல்லாஹ் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.
  • துபாய் போனாலும் தப்பாமல் பதிவுகள் மூலமாக எங்களோடு தொடர்பில் இருப்பதற்கு ஜப்பார்பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
  • @slimyshady
    bro you cannot believe the amount of happiness i see in your growth in going from a small youtube channel cooking for weddings in tamil nadu to open a restaurant in dubai, so happy and proud of you. from Singapore. It is really a nice feeling to see nice people succeed. You have always shared your recipes and techniques, that is amazing. And I am very happy on your success.
  • @i3media265
    A man with some principles... Great bhai... Love
  • @vasanthi222
    உழைப்பின் உன்னதமான உயர்வு... ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனமான நிலைப்பாட்டில் இன்று நீங்கள்... இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.ஏனைய பேருக்கு எடுத்துக் காட்டாக உங்களின் உயர்வு.
  • Super sir ,you are giving ideas to others also. good hearted sir. May God bless you😊
  • You have a big heart to say 'you can use this recipe in your restaurant ' . Haven't seen anyone sharing their secrets with no fear or hesitation like this. 🙏❤️
  • தெரிஞ்சவன் தெரியாதவன் என்று வித்தியாசம் பார்க்காமல் நம்பி வந்தார்க்கு வேலை தரும் உங்கள் நற்பண்பு தான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. மென்மேலும் வளர இறைவன் உங்களுடன் துணை நிற்கட்டும்
  • Yesterday first time nega panura method la biriyani pana Anna super ah vadhuchi Alhamdulillah veetula ellarum super ah irukunu sonaga jazakallah khair Jabbar Bhai biriyani enga veetula ellarum saptom ❣️❣️❣️
  • A wonderful amazing person. You have left us all and gone there.we cant find a noble person like you anywhere.prayers
  • Bhai this is nanthini from Chennai .en life la ungala maraka mata Bhai ..unga video pathu tha briyani panna ...Vera level...idhu varaikum evlo time try pana but varathu so briyani nale varathu nu vituta...unga videos pathu dhairiyama start pana half kg chicken briyani ...super ah vanthuchi...neenga sonatha apdiye note la step by step ah write Pani vecchiruken...romba thanks Bhai...insha Allah neenga nalla irukanum...neraya videos podunga inum unga busy schedulelayum...engalukaga videos podunga...enga family ae unga fans ...veetla epavum unga videos tha pathute irupom....thanks bhai.en paiyanuku 18 month old avanuku kuda na briyani sapda veikura ...colour podama veetla seirathala...en ponnu epavum briyani tha kekura....intha credits la unngaluku tha bhai ...unga 3 pasangalum super
  • ஐயா,நீங்க உயர்ந்தாலும் அப்படியே இருக்கீங்கய்யா.இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.
  • @yovanirudayam
    எப்பொழுதெல்லாம் உங்கள் பதிவு காண்கிறானோ அப்போதெல்லாம் மனத் திருப்தி கிடைக்கிறது உங்கள் பதிவின் மூலம் நான் பிரியாணி செய்ய முழுமையாக கற்றுக் கொண்டேன் நீங்கள் சொல்வது போல சுவை பிரமாதம் அனுதினமும் உங்கள் பதிவின் மூலம் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் பல பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய அதன் மூலம் நாங்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் இன்று இருக்கும் மகிழ்ச்சி என்றும் இறைவன் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்த வயதில்லை ஐ லவ் யூ பாய்
  • @Aneglesh9210
    Hello sir ur really .great human being God bless you bai ❤❤❤❤