63 நாயன்மார்கள் சுந்தரர் வரலாறு | Suntharar History | 63 Nayanmargal

Published 2023-10-05
63 நாயன்மார்கள் சுந்தரர் வரலாறு | Suntharar Varalaru | 63 Nayanmargal, 63 நாயன்மார்கள் வரலாறு, இந்த பதிவில் சுந்தரர் வரலாறு பார்க்கலாம்

நன்றி,
அதுதன் ரகசியம்


#athuthanragasiyam #tamiltemple #temples #secret #mystery #ரகசியம் #sithargalragasiyam #sidhargal #அதுதான்ரகசியம் #அதுதான்ரகசியம் #athuthanragasiyam #நாயன்மார்கள் #63நாயன்மார்கள்வரலாறு #63நாயன்மார்கள் #suntharar #sunthararhistory #63nayanmargal #63nayanmargalhistory #nayanmargalhistoryintamil #whoisnayanmargal #appar #nyanasambanthar #sivan #lordshiva #sivanstoriesintamil #sivanstories #lordshivastories #namasivaya #நாயன்மார்கள்வரலாறு #siva #sivantemple #sivayanama

All Comments (21)
  • அம்மா உங்களின் பதிவு 63 நாயனமார்களின் முழு வரலாறும் இந்த சேனலில் பதிவிடும்படி. தாழ்மையுடன் வேண்டுகிறேன் ,இச்சிவப்பணி உலகிலேயே உயர்ந்தது
  • @vijaytharan9890
    இதை கேட்கும் போது எனக்கு அழுக வருது.இப்படிலாம் சிவன் செய்வரா.ஓம் நமசிவய...
  • @ranihhamadi
    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான அற்புதமான பதிவு ❤ கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  • மனம் மகிழ்ச்சி யாக உள்ளது 🥹👍
  • அம்மா உங்கள் குரலில் இறைவன் இருக்கிறான் என்று உணர்கிறேன் நான்.. சிவயா நம . நான் திருவாரூரில் உள்ளனே
  • ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
  • @Devipoet
    மிகவும் அருமையாக உள்ளது தங்களின் பதிவு 🙏🙏🙏
  • @SivaSiva-hp2yj
    ஆஹா 😊🙂 அருமை அருமை ❤ நால்வர் போற்றி நந்திதேவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 😭🙏🙏
  • @snarendran8300
    அறுபத்து மூன்று நாயன்மார்கள் தங்களின் தேவாரப் பாடல்களில் முத்தி என்ள பெருநிலைக்காக எப்படியெல்லாம் கண்ணீர் விட்டுக் கதறியிருகஅகிறார்கள் என்பதை அறியலாம். ஏன்? மேலும் மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வரவிருக்கின்ற பேராபத்து என்ன என்பதையும் கூறியிருக்கிறார்கள். ஆகவே பாடலைப் பாடுவதோடும், படிப்பதோடும், லைக் போடுவதோடும், கருத்துக்களைப் பதிவிடுவதோடும் நிற்காமல் அறுபத்து மூவர் காட்டிய வழியை அறிந்து, அவர்கள் குறிப்பிட்ட ஆபத்தையும் அறிந்து தப்பிக்க வழி தேடுவோம்.
  • காலை வணக்கம் சுந்தரர் சிவபெருமான் தோழர். கருத்து ச்செறிவு மிக்கது. வெள்ளை யானை மீதேறி.கயிலை சென்ற பாடல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் நாதவிந்துகலாதீநமோநம என்ற பாடலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எளிதாக இருந்தது விளக்கம். விளம்பரம் இல்லாமல் இருந்தது சிறப்பு . நன்றி பித்தா பிறை சூடி .... கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் ஓய்வு சிவகங்கை மாவட்டம் 24-2-2024
  • @lakshmig-yo8wc
    சுந்தரர் கதை முழுவதும் கேட்டேன் மிக தெளிவாக கூறினீர்கள். மிக அருமை அம்மா .🙏
  • @user-ry9el2bd5q
    சிவா சிவா அருமை ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤👌👍🙏
  • @deepasundar3747
    அழகான அய்யன் ஈசனின் சுந்தரர் நட்பின் கதை
  • @jadejasper210
    மிகவும் அற்புதமான பதிவு......🎉..... இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்வுகளை யாராலும் கூற இயலாது......❤
  • சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ