Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil

19,581,685
0
Published 2020-04-28
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

Song Credit: Sivapuranam DV Ramani

All Comments (21)
  • யாருக்கெல்லாம் மனப்பாடமாக பாடத் தெரியும்? தெரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்களேன். ஹர ஹர மகாதேவா!
  • தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.
  • ஓம் நமசிவாயம் 🙏 ஈசனே எம் பெருமானே என்ன சுத்தி என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை யாரையும் நம்ப முடியில என் விதி என்ன வேன்றும் தெரியில நான் செய்த பாவம் என்ன வேன்று தெரியவில்லை இந்த ஜென்ம்த்தில் நான் படாத பாடு படுகின்றன என்பாவம் நீங்கி நல்ல விமோசனம் கிடைக்கும் அதற்க்கு என் அப்பன் ஈசன் அருள் கிடைக்கனும் என்னை கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும் ஐய்யனே 😢🙏🙏🙏
  • @vijayakumars1392
    அவனருளாலே அவன்தாள் வணங்கி.ஓம் நமசிவாய நம வாழ்க.
  • @abirami2610
    தெய்வீக தன்மையோடு என் பிள்ளைகள் வாழ அருள்புரிவாய் அப்பா !
  • @manimegalais7245
    என் மகனுக்கு பிடித்த வேலை அமைய அருள் புரியுங்கள் சிவ பெருமானே
  • சிவன் அருளால் என் மகளுக்கு நல்ல வரன்அமைந்து திருமணம் இனிதே நடைபெற்றது ஓம்நமச்சிவாய
  • @vellaivellai9613
    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
  • @user-vp5sr5fd5c
    இந்த வரிகள் கேக்கும் போது என் கண்கள் கலங்குவது ஏன் என்று இன்றும் தெரியவில்லை.உன் கால் அடியின் தூசியாக பிறக்க ஆசை. சிவன் என் அப்பா ❤
  • @sheela836
    அந்த சிவனே என்னை கேட்க வைத்தார் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி
  • தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  • @kamarajraj3332
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺. என் அப்பனே சிவ சிவ. என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும். என் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் தீர்காயுசோடு வாழ அருள் புரிய வேண்டும் இறைவா இறைவா போற்றி போற்றி
  • @user-ir5bm8no6s
    ❤தென்னாடுடைய சிவனே போற்றி ❤எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤
  • Yemberumane , yen Appave , yen thaye , yennakku piravavaram Vendum, kadaisi piraviyaga irrukkavendum , sivaperumane yen thanthaye , voongal thiruvadisaranam appa 🙏🙏🙏🙏🙏🙏
  • @user-wp8st4wv9u
    தங்கள் மனம் உருகிப் பாடியதோடு கேட்போர் மனத்தையும் உருக்கும்படி தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும்படி பாடி இருப்பது பாராட்டுக்குரியது! மிக்க நன்றி!.
  • @stravi5307
    தென்நாட்டுடைய சிவனே போற்றி....... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....... ............ஓம் நமசிவாய.......
  • @sivakumar-ng6lw
    இந்த பாடல் மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் நன்றி நன்றி நன்றி 🌼🌹🌻🌷🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏தி லகா சிவக்குமார்
  • @naathanyogiram
    அருமையான குரல் வளம்.... இதுவரை காணக் கிடைக்காத அற்புதமான சிவ வடிவங்கள் கண்டு நெஞ்சு உருகுகிறது ஐயனே...
  • ❤❤❤ ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெுஞ்ஜோதி தனிபெருங்கருனை
  • @user-ir5bm8no6s
    பொருமை வேண்டும் திருவாசகம் பாட ஈசன் அருள் பெற்றால் மட்டுமே முடியும் இப்பாடலை பாடியவர்க்கு நன்றிகள் கோடி ஈசன் அருள் பெற்றுவிட்டார் 🎉🎉🎉