சிவ ஜாதகம் பெற்ற 4 ராசிகள் / Lord Siva Astrology Prediction / Rasi palan

198,280
10
Published 2022-08-08

All Comments (21)
  • நான் கும்ப ராசி தான் உண்மையாக உள்ளது நான் சீரடி சாய்பாபா தீவிரமாக கும்பிடு பவன் ஆனால் இப்போ சிவன் மேல் ரொம்ப தீவிரமாக கும்பிடுகிறேன்
  • நான் மகர ராசி ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன்... எனக்கு எல்லாமே அப்பன் சிவன் தான்... எல்லா உயிருமே சிவன் தான் இதில் ஏது சிவன் ராசி... 🙏🏻💙
  • @sait8930
    Nan Viruchigam dan, neenga soldradhu romba sariya iruku. nan oru naal shivan kitta manadhara vendina nyabagam iruku ,apram adhepola neenga soldramadhiri apo andha nerathula ennoda Maturity level nijamave mari irundhadhu.Adhuku apram nan Shivana vazhipatta vidhame mariduchunu ipodan puriyudhu..Om Namashivaya ...Its all miracle ndra madhiri iruku ipo thirumba yosichu partha...
  • @praveen3981
    கும்பம் ராசி காரன் 😢 சிவனே🔱🔥(அப்பா)வை கதியாய் இருப்பவன் ❤🎉
  • @RKMGAMING-2.O
    Naanum kumbha rasi dhaan. Enakkum sothanai dhaan😢. But still I loves Lord Shiva 😊😢
  • @sundariakka8777
    நான் கும்ப ராசி நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்த தான் நீங்க சொன்னது 🙏🏻🙏🏻🙏🏻
  • @user-dx2ze4nm1k
    நான் மேஷம் ராசி பரணி நச்சத்திரம் 19 ஏஜ் தான் பட் எனக்கு சிவன் ரொம்ப புடிக்கும் முருகனை புடிக்கும் பட் சிவனை மாட்டும் தான் வாளிப்பாடு செய்வேன் 🙏🙏🙏🙏
  • விருச்சிகத்தில் யேன் பிறந்தோமென்று இன்றுவரை மனம் வருந்தி அழுதிக்கிறேன் ஆனா எல் இதயம் கேட்கும் போது மிக சந்தோச படுகிரேன்................ஓம் நமச்சிவாயம்
  • @nirmaladevi5174
    Nan virutchigam dhan neega solra athanayum unmai enaku munnadilam rombave kovam varum 😢 periyavaga chinnavaga pakama thittuven but 3 year munnadi irundhu shivan mela bakthi vandha piragu enna nan romba maathikiten yarayum thitturadhu illa romba life ye change airuche elame avan seyal en appa shivan arul irundha podhum vera onnum venam om nama shivaya 🙏🏻🙇🏻‍♀️❤
  • @whitehouse516
    Naan Virushigam ... Unmaithaan !!! Enakku romba santhoshama irukku .... Om namah shivaya ❤️
  • My childhood age not interested in devotional but still now most favorite God my lord shiva 🕉
  • Very correct sir. Bayangara sodhanai vedhanai thaan irukku. But still I bow to Sivan ji.
  • @katze007
    I am kumbham raasi and attracted to Sivan Perumal like a magnet and my day start with Aum Nama Shivaya and ends with Aum Nama Shivaya 🔱💛🙏🏽 he’s given me strength 🙏🏽 Siva is with me all the time in my mind and heart 🙏🏽🔱
  • நான் மேஷம் ராசி இப்ப எனக்கு வயது 12 சிவனே எனக்கு ரொம்ப தெய்வம் எனக்கு 12 வயதில் இருக்கும் போது இப்போது எனக்கு 13 இந்த வயது இன்னும் இரண்டு.
  • @user-hw4qs3cn1v
    ஐயா நான் கும்பராசி தான் நீங்கள் சொல்வது உண்மை தான்நான் 50 வயதில் சிவனோடு ஒன்றி விட்டேன் என் கஷ்டங்கள் எல்லாம் சிவன் பாத்துக்குவார் நான் சிவனேஎன் உயிர் என்று இருக்கிறேன்
  • @user-xw3kp3hp1s
    என் அப்பன் சிவன் இருக்கார் அது போதும்
  • @user-pf2cc8pf5p
    நான் விருச்சிக ராசி, நீங்க கூறிய அனைத்தம் உண்மை
  • @siva6894
    Om namah Shivay 🙏🤍 na viruchigam rasi dhan nenga sonnathu 💯true na romba kova paduven munnadilam vishnu dhan pudikum nu irunthen but oru kurupita age ku apm shivan mela dedeer bhakthi ❤💯🙏ippo na manasaluvula kasta patutu dhan iruken but avaru irukaru nu oru dhairiyam ellathaiyum avaru paathupaaru nu oru confident iruku💯🙏om namah shivay 🙏🙏🙏Ellam eesan seyal💯🙏