மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? | How To Worship on Maha Sivarathri #mahasivaratri

283,256
0
Published 2024-03-04
#sivalingam #mahasivaratri #lordsiva

மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? | How To Worship on Maha Sivarathri #mahasivaratri

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மகாசிவராத்திரி வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.


Video Credits:

###

Host : Shylapathy. L
Camera 1: பரத்வாஜ்
Camera 2 : ரமேஷ்பாலாஜி
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan

ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? :    • சிவ வழிபாட்டில் வில்வம் குறித்த ஆன்மி...  

ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் :    • குல தெய்வ வழிபாடு | ஆன்மிகக் கேள்வி ப...  

ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் |    • வீட்டில் நிவேதனங்கள் செய்ய  நியமங்கள்...  

ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் :    • ருத்திராட்சம் யார் எல்லாம் அணிந்துகொள...  

சாஸ்திரத்தில் பரிகாரம் :    • சாஸ்திரத்தில் பரிகாரம் சொல்லப்பட்டிரு...  

கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் :    • களத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள் என...  

பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் :    • pradosham | பிரதட்சிணம், நிவேதனம், வழ...  

வீட்டில் விளக்கு வழிபாடு :    • வீட்டில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வே...  

Do's & Don'ts on Aadi :    • ஆடி மாதம் புதுமணத் தம்பதியைப் பிரித்த...  

பூஜையறையில் விக்ரகங்கள் :    • பூஜையறையில் விக்ரகங்கள் வைத்திருந்தால...  

சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் :    • சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதா...  

பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? :    • குழந்தைகளின் ஹைபர் ஆக்டிவ் குறைய என்ன...  

கிருஷ்ண ஜயந்தி :    • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்டில் எது முக்கி...  

விநாயகர் சதுர்த்தி :    • வீட்டில் விநாயகர்சதுர்த்தி  கடைப்பிடி...  

வாசகர்கள் கேள்வி பதில் :    • வீட்டில் எளிமையாக சிவவழிபாடு செய்வது ...  

நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? :    • சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? |...  

மகாளய பட்சம் :    • மகாளயபட்சம் கடைப்பிடிக்க வேண்டிய அவசி...  

தீர்த்த யாத்திரை நியதிகள் :    • திருமணத் தடைகள் நீக்கும் வழிபாடுகள் எ...  

நவராத்திரி வழிபாடு :    • நவராத்திரியில் வீட்டில் அகண்ட தீபம் ஏ...  

ஆயுத பூஜை :    • ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? எப்படி? | ...  

பிரம்ம முகூர்த்தம் :    • பிரம்ம முகூர்த்தம் | காலையில் கண்விழி...  

தீபாவளி :    • தீபாவளி | கடன் தீர்க்கும் ஆகாச தீபம்,...  

கந்த சஷ்டி விரதம் :    • Kanda Sasti Viratham | முருகனை வணங்கி...  

கார்த்திகை தீபம் :    • Karthigai Deepam | கார்த்திகைப் பொரி ...  

திருவண்ணாமலை கிரிவலம் :    • Tiruvannamalai | திருவண்ணாமலை மகிமைகள...  

வாராஹி வழிபாடு :    • வாராஹி தேவியை என்ன மந்திரம் சொல்லித் ...  

சபரிமலை ஐயப்பன் :    • சுவாமி ஐயப்பன் | சபரிமலைக்குச் செல்ல ...  

மார்கழி மாதம் :    • மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து பூஜ...  

வைகுண்ட ஏகாதசி :    • வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழிய...  

ஆருத்ரா தரிசனம் :    • ஆருத்ரா தரிசனம் | சிதம்பர ரகசியம் என்...  

கோபூஜை :    • பாவங்கள் போக்கும் கோபூஜை... கோமாதாவைப...  

அனுமத் ஜயந்தி :    • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநேயரை வழிபட்டால் ...  

பொங்கல் வழிபாடு :    • மகர சங்கராந்தி | ஆரோக்கியம், செல்வம் ...  

தைப்பூசம் :    • தைப்பூசம் | குரு வழிபாடு... வேல் வழிப...  

பைரவர் வழிபாடு :    • பைரவர் வழிபாடு | வீட்டில் வளர்க்கும் ...  

தை அமாவாசை :    • அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய ஏற்ற ந...  

ரதசப்தமி :    • Ratha Sapthami Worship | ரத சப்தமி பு...  

மாசி மகம் :    • மாசி மகம் ... புனித நீராடுவது எப்படி?...  

வீரபத்ர சுவாமி :    • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூஜைமுறை, நிவேதனம...  

சிவலிங்கம் என்றால் என்ன? :    • சிவலிங்க வழிபாட்டு ஏன்? சிவ லிங்க ரகச...  

மகாசிவராத்திரி :    • மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது ...  

Vikatan App - vikatanmobile.page.link/Rasipalan
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakthi_vikatan

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob


To Install Vikatan App - vikatanmobile.page.link/sakthi_vikatan
Subscribe Sakthi Vikatan: youtube.com/c/SakthiVikatan
Sakthi Vikatan FB: www.facebook.com/SakthiVikatan/
Sakthi Vikatan Twitter: twitter.com/sakthivikatan?lang=en
Sakthi Vikatan Instagram: www.instagram.com/sakthivikatan/
Subscribe Sakthi Vikatan Channel : youtube.com/c/SakthiVikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

All Comments (21)
  • ஐயாவைப் பார்க்கவே சிவனைப் பார்ப்பது போல் உள்ளது. அன்பாக, தெளிவாக, அறிவுபூர்வமாக, உண்மையாக கருத்துகளை முன்வைத்தார். சிறப்பு. இறை அருள் கிடைக்கட்டும்.
  • @vmmsstunts3955
    இத்தகைய விளக்கம் (ஹர ஹர மகாதேவா👌👌👌🙏) அளித்த ஐயா தங்களின் பாதங்களை குருவாக நினைத்து வணங்குகின்றேன், மனமார்ந்த நன்றி 🙏 நன்றிகள் பல🙏 🕉️🙏🙏🙏🕉️🙏🙏🙏🕉️🙏🕉️. சக்தி விகடன் 🙏😊
  • ஐயாவுக்கு நன்றி நீங்க சொல்றது எல்லாமே கேட்கும் போது சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறோம்
  • ஓம் நமசிவாய 🙏ஹர ஹர மஹாதேவ் விளக்கம் அருமையாக இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏🙏
  • @muthulakshmi6325
    ஐயா அவர்கள் மிக அருமையாக சிவராத்திரி பற்றி விளக்கினார்கள்.மிக்க நன்றி.
  • @ramiaramia5606
    ஐயா சிவராத்திரி பற்றி அருமையாக வளக்கமளித்தீர்கள் எம் அப்பன் ஈசனே நேரில் வந்து பேசியது போல் இருந்தது ஹர ஹர மஹா தேவா🙏 ஹர ஹர மஹா தேவா🙏 ஹர ஹர மஹா தேவா🙏🇸🇦🇱🇰
  • @sivakarthi7044
    அற்புதம் பதிவு...! ஐயா தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி...ஹர ஹர மகாதேவா... நமச்சிவாய
  • ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ங்க அய்யா. சில விஷயங்களை மிகச் சிறப்பாக. எளிய முறையில் புரிய வைத்தீர்கள். நன்றி. (ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர்)
  • @moorthyk852
    ஐய்யா அவர்களின் இன்முகத்தன் மை யோடு தரும் எளிமையான விளக்கம் மிக அருமை.
  • அருமை ஐயா, உங்களின் விளக்கம் எங்களை வழிநடத்துகிறது. வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் துணை🦚🦚🦚
  • கேட்க கேட்க ஆவலாக உள்ளது.பிரமாதமாக உள்ளது.மிக்க நன்றி.
  • @tamilarasi9065
    இம்மை வாழ்வுதனை செம்மை ஆக்குவது சிவமே. ஓம் நமசிவாய. மகா சிவராத்திரியின் மகிமையை மிக அழகாக தெளிவுப்படுத்திணிகள் மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
  • ஓம் நமசிவாய ஹர ஹர ஹர மஹாதேவா தேவாதி தேவா போற்றி அருமை ஐயா அருமை தங்களின் அற்புதமான விளக்கங்களுக்கு கோடான கோடி நன்றி
  • @kamalany1758
    Acharya is a great Guru who explains very well inrelation to Modern science. Thank you so much for taking time and giving us explanation. Lots of respects and Namaskarams - Kamala Mandaveli
  • @3mcreations645
    கண்டிப்பாக விழித்திருக்க வேண்டிய நேரம் - 11.36 pm to 12.24 pm
  • @sivasankarg9160
    ❤❤ பதிவு மிகவும் சக்தியை அளிக்கிறது.சக்தி விகடன் குழுமத்திற்கும் சுவாமிஜிக்கும் நன்றி ❤
  • ஐயா சிவராத்திரி நாளைய பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா!. . ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
  • அய்யா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள், ஓம் நமசிவாய
  • மிகவும் அருமையான விளக்கம் ஐயா🙏 மிக்க நன்றி🙏சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏
  • @tamilan_tamil805
    அற்புதமான பதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் .ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா தேவாதி தேவ .அனைவருக்கும் அம்மையப்பன் .அனைத்து மக்களும் நண்மை பயக்கும் இந்த அமிர்த வாணி.ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு.வாழ்க வாழ்க வாழ்க நலமுடன்